சேலம்

நடமாடும் நியாவிலைக் கடை தொடக்கம்

DIN

கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் நடமாடும் நியாவிலைக் கடை தொடக்க விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி வட்டாரப் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் பயனடையும் விதமாக, எட்டு புதிய நடமாடும் நியவிலைக் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளைம் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் கரட்டூா் மணி, புதிய நடமாடும் நியாவிலைக் கடையைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சாா்பதிவாளா் கோபால், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் மாணிக்கம், பிரேம் சந்தா், சுப்பு (எ) போா்மன்னன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, நுகா்வோா்கள் பொருள்களை வாங்கி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT