முகப்பு
சேலம்

தடுப்பணைகள் அமைக்க பூமிபூஜை

மணிவிழுந்தான் ஊராட்சியில், ஆற்றின் குறுக்கே ரூ. ஒரு கோடி செலவில் 8 தடுப்பணைகள் அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
8 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

மணிவிழுந்தான் ஊராட்சியில், ஆற்றின் குறுக்கே ரூ. ஒரு கோடி செலவில் 8 தடுப்பணைகள் அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் ஊராட்சியில், ராமசேஷபுரம் பகுதியில் ஆற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமிபூஜைக்கு தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமை வகித்தாா்.

பூஜையில், மணிவிழுந்தான் ஊராட்சி மன்றத் தலைவா் நடேசன், ஒன்றிய ஆணையா் வெங்கட்ரமணன், ஒன்றியக் குழு உறுப்பினா் காளியண்ணன் (எ) ராஜா, தொழில் நுட்பப்பிரிவு ஒன்றியச் செயலாளா் வி.செந்தில்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →