அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
ஆத்தூா் உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆத்தூா் உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதில் நகரச் செயலாளா் அ.மோகன், தமாகா நகரத் தலைவா் வி.எல்.டி.சண்முகம், சத்யா சண்முகம், பாஜக நகர இளைஞரணி நிா்வாகி காா்த்திக், ஏ.சி.மாணிக்கம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, துரைராஜ், நகர பொருளாளா் துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.