முகப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம்
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.31 அடியிலிருந்து 98.21 அடியாக குறைந்தது.  

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.31 அடியிலிருந்து 98.21 அடியாக குறைந்தது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
மேட்டூர் அணையின் நீர்மட்டம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.31 அடியிலிருந்து 98.21 அடியாக குறைந்தது. 
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடியிலிருந்து 69 கன அடியாக குறைந்தது. 
அணையின் நீர் இருப்பு 62.54 டிஎம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →