முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

இன்றைய மேட்டூர் அணை நிலவரம் குறித்து...

Updated On : 5 மார்ச் 2026, 9:34 am IST
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 165 கன அடியாக அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 165 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையின் நீா்மட்டம் 87.05 அடியிலிருந்து 86.58 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 154 கனஅடியிலிருந்து 165 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 86.58 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 48.83 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

Advertisement

summary

The water inflow into the Mettur Dam increased to 165 cubic feet per second on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments