FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை நிலவரம் (செப். 29)

மேட்டூர் அணை நீர் நிலவரம் பற்றி...

மேட்டூர் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,010 கன அடியாக செவ்வாய்க்கிழமை காலை அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,291 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,010 கன அடியாக இன்று காலை சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.28 அடியிலிருந்து 78.68 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 40.65டி எம் சியாக உள்ளது.

summary

Mettur Dam water status (Sept. 29)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments