மேட்டூர் அணை நிலவரம் (நவ. 8)
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,184 கன அடியாக குறைந்தது.
நேற்று (நவ. 8) மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 7,748 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று (நவ. 9) காலை விநாடிக்கு 7,184 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.21 அடியிலிருந்து 59.66 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 24.43 டிஎம்சியாக உள்ளது.
summary