FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய (நவ. 6) நிலவரம்!

மேட்டூர் அணையின் இன்றைய (நவ. 6) நிலவரம் பற்றி...

மேட்டூர் அணை நீர்வரத்து - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 6) காலை வினாடிக்கு 7,041 கன அடியில் இருந்து 8,237 கன அடியாக அதிகரித்துள்ளது.

பாசனம் மற்றும் குடிநீருக்காக அணை, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.17 அடியில் இருந்து 57.79 அடியாக அதிகரித்து, தற்போதைய நீர் இருப்பு 23.06 டிஎம்சி-ஆக உள்ளது.

Advertisement

Advertisement

summary

Increase in water inflow to Mettur Dam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.