மேட்டூர் அணை: இன்றைய (நவ. 4) நிலவரம்!
மேட்டூர் அணையின் இன்றைய (நவ. 4) நிலவரம் பற்றி...
மேட்டூர் அணைக்கு நேற்று (நவ. 3) மாலை வினாடிக்கு 3777 கன அடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 4614 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.06 அடியிலிருந்து 56.38 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு 22.06 டிஎம்சி-ஆக உள்ளது.
Advertisement
Advertisement
The water level in the Mettur Dam has risen from 56.06 feet to 56.38 feet. The current water storage stands at 22.06 TMC.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.