மேட்டூர் அணை நிலவரம் (அக். 25)
இன்றைய மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு நேற்று (அக். 25) மாலை விநாடிக்கு 1,590 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து குறைந்தது.
இன்று (அக். 25) காலை நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 1,582 கன அடியாக சற்று குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.58 அடியிலிருந்து 54.6 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 20.84 டிஎம் சியாக உள்ளது.
The water inflow into Mettur Dam decreased yesterday (Oct. 25) evening, when it was receiving 1,590 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.