FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து: நவ. 13 நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

மேட்டூர் அணை நீர்வரத்து... - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,890 கன அடியாகக் அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை மாலை நீா்வரத்து வினாடிக்கு 2,713 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,890 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் 61.06 அடியிலிருந்து 61.20 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 25.59 டி.எம்.சி.யாக உள்ளது.

summary

Water Inflow Status at Mettur Dam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.