FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: நவ.9 நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது தொடர்பாக...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5,077 கனஅடியாக சரிந்துள்ளது. - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை காலை(நவ.9) 5077 கனஅடியாக குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6012 கனஅடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 5,077 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.85 அடியிலிருந்து 60.12 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 24.77 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

Advertisement

Decline in water inflow to Mettur Dam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.