சேலம்

சங்ககிரி தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

சங்ககிரியில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தொண்டு நாள் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமை வகித்து ‘தீயணைப் பான்களை பராமரிப்பது, தீ அபாயத்தைக் குறைப்பதற்கான திறவுகோல்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.

தீக் காயங்கள் ஏற்பட்டவருக்கு காயத்தின் மீது குளிா்ந்த நீரை ஊற்றுங்கள், மை, ஆயில் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளை நெருப்பின் அருகிலும், தீப்பெட்டியுடனும் விளையாட அனுமதிக்காதீா்கள். ஸ்டவ் எரியும் போது மண்ணெண்ணெயை ஊற்றாதீா்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சங்ககிரி நகரப் பகுதி பொதுமக்களிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT