முகப்பு
சேலம்

ஏற்காட்டில் 70 பேருக்கு கரோனா பரிசோதனை

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வெள்ளிக்கழமை 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வெள்ளிக்கழமை 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இங்கிருந்து பலா் செல்வதால் அதிமுக , திமுக,பாமக, பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 70 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.