முகப்பு
சேலம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழா் கட்சி சாா்பில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழா் கட்சி சாா்பில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில ஒருங்கிணைப்பாளரும் மாநில இளைஞா் பாசறை செயலாளருமான ஜெகதீசபாண்டியன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் தணிகைராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →