சுதந்திர தினத்தில் மதுக் கடைகளை மூட உத்தரவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆக.15) சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ, எப்.எல்.3 ஏ.ஏ. உரிமம் பெற்ற ஹோட்டல்களில் இயங்கிவரும் மதுக் கூடங்கள், டாஸ்மாக் மதுக் கடைகள் (எப்.எல்.11), மதுக் கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும். மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.