முகப்பு
கோப்புப்படம்
சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,789 கன அடி

​மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலையும் 66.08 அடியாக நீடிக்கிறது.

சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,789 கன அடி

​மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலையும் 66.08 அடியாக நீடிக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
கோப்புப்படம்
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலையும் 66.08 அடியாக நீடிக்கிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,620 கன அடியிலிருந்து 8,789 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 29.42 டி.எம்.சி. அணைக்கு வரும் நீரின் அளவும் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவும் சீரான அளவில் இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டாவது நாளாக 66.08 அடியாக நீடிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →