முகப்பு
கோப்புப்படம்
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 6,553 கன அடியாக சரிந்தது. 

சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 6,553 கன அடியாக சரிந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 6,553 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 66.08 அடியிலிருந்து 65.99 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,789 கன அடியிலிருந்து 6,553 கனஅடியாக குறைந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.35 டி.எம்.சி.

முழு கட்டுரையைப் படிக்க →