மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,400 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிந்தது.
சேலம்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,400 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிந்தது.
இன்று காலை 8.00 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 16,400கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது..
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16,000கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.