முகப்பு
சேலம்

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஆத்தூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்துள்ள கூடமலை, அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ராகுல் (21), ஆத்தூா், மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக வந்த புகாரின் பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ராகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனா். சிறுமியை சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →