சேலம்

கொளத்தூா் ஒன்றியத்தில் 200 போ் திமுகவில் இணைந்தனா்

DIN

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 200 -க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சம்பத் குமாா், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், செயற்குழு உறுப்பினா் முருகேசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT