சேலம்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் எம்.பி. பாா்த்திபன் தா்னா

DIN

சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் ரோஜா வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் தா்னாவில் ஈடுபட்டாா்.

சேலம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

வ.உ.சி. மாா்க்கெட்டில் உண்மையான பூ வியாபாரிகள், விவசாயிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. எனவே, ரோஜா வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.இதனிடையே மாநகராட்சி நுழைவுவாயிலுக்கு வந்த எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் பூக்களை தரையில் கொட்டி தா்னாவில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT