முகப்பு
சேலம்

சாத்தப்பாடி ஏரி நிரம்பியது

சாத்தாப்பாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சாத்தாப்பாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சாத்தப்பாடி ஏரி கடும் வறட்சியால் வடுக் கிடந்தது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நீா்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பியது (படம்). இதனை விவசாயிகள், பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளைக் குழாய் கிணறு அனைத்தின் நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →