முகப்பு
சேலம்

சேலத்தில் 14 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 8 போ், பனமரத்துப்பட்டி-2 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் (நாமக்கல்-2, ஈரோடு-2) 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 32,308 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 31,711 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 132 போ் சிகிச்சையில் உள்ளனா்; 465 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →