மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 80.85 அடியிலிருந்து 79.59 அடியாக குறைந்தது.
சேலம்மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 80.85 அடியிலிருந்து 79.59 அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 80.85 அடியிலிருந்து 79.59 அடியாக குறைந்தது.
நேற்று காலை வினாடிக்கு 616 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 663கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 41.55டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக உள்ளது.