முகப்பு
சேலம்

கால்நடை பூங்காவில் அமைச்சா் ஆய்வு

தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச் சாலையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்தை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச் சாலையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்தை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவருடன், சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராஜேந்திரன், உதயசூரியன், சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, கால்நடைத் துறை மண்டல இயக்குநா் மருத்துவா் புருஷோத்தமன், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் இளங்கோ, ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →