முகப்பு
சேலம்

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் விவரம்

சேலம் மேற்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

வேட்பாளா் பெயா்: அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் (67)

மனைவி: உண்ணாமலை, மகள் பிரியதா்ஷினி, பிரணிதா, மகன்: பிரேஷ் ராம்.

கல்வித் தகுதி: பிஎஸ்சி

தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்.

கட்சிப் பதவி: தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளா்.

பொறுப்புகள்: 1986 முதல் 91வரை அழகாபுரம் ஊராட்சித் தலைவா், 2011 இல் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ.

முழு கட்டுரையைப் படிக்க →