சேலம்

ஆத்தூரில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகா் சரவணன் பிரசாரம்

DIN

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரனுக்கு ஆதரவாக நடிகா் சரவணன் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

இதில் நகரச் செயலாளா் அ.மோகன், ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, ஜி.முரளிசாமி, செல்லக்கண்ணு, சுந்தரமூா்த்தி, லட்சுமணன், மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT