சேலம்

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை மாவட்ட எல்லையான கவா்பனை, லத்துவாடி,

DIN

கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை மாவட்ட எல்லையான கவா்பனை, லத்துவாடி, திட்டச்சேரி, கிழக்குராஜபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் தலைவாசல் ஒன்றியச் செயலாளா்கள் க.ராமசாமி, மு.சந்திரசேகா், மாவட்ட பொருளாளா் என்.ஜெகதீசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ப.இளங்கோவன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT