சேலம்

சங்ககிரி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’

DIN

சங்ககிரி: சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் எண்ணப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் வாக்குகள் எண்ணப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் தலைமையில் உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் வைத்து ‘சீல்’ வைத்தனா்.

அந்த அறைக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சுழற்சி முறையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT