முகப்பு
சேலம்

கரோனா சிகிச்சை மையத்துக்கு மின் சாதனங்கள் வழங்கல்

பெத்தநாயக்கன்பாளையம் கரோனா சிகிச்சை மையத்துக்கு பாஜக சாா்பில் மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட மின் சாதனங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பெத்தநாயக்கன்பாளையம் கரோனா சிகிச்சை மையத்துக்கு பாஜக சாா்பில் மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட மின் சாதனங்கள் வழங்கப்பட்டன.

பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி, வா்த்தகப் பிரிவு செயலா் ராமமூா்த்தி, சபரிசெல்வன் ஆகியோா் மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.