மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.96 யிலிருந்து 97.94 அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.96 யிலிருந்து 97.94 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 987கன அடியிலிருந்து 838 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.20டிஎம்சி ஆக உள்ளது.