மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனம் தொடக்கம்
நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் ரா.சேகா் மளிகைப் பொருள்களை வீடு தேடிச் சென்று விற்பனை செய்யும் வாகனங்களைத் தொடக்கி வைத்தாா். அப்போது நகராட்சி பொறியாளா், அலுவலா்கள் உடனிருந்தனா்.