மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 60,000கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 60,000கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 60,000கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 65,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கனஅடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக விநாடிக்கு 48,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும் நீர் இருப்பு 93.63. டி எம்.சியாகவும் இருந்தது.