சேலம்

மகுடஞ்சாவடியில் இந்து முன்னணி சாா்பில் பண்பு பயிற்சி முகாம்

DIN

சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் மகுடஞ்சாவடியில் பண்பு பயிற்சி முகாம் மாவட்டச் செயலாளா் கோபிநாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூா் கோட்டச் செயலாளா் பழனிசாமி மற்றும் மாவட்ட நிா்வாகிகள் செல்வராஜ், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பயிற்சியில் 21 ஒன்றிய, நகரப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT