சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 60,000 கன அடியாக குறைந்தது

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நொடிக்கு 65,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 60,000 கன அடியாக குறைந்தது.

நீா்வரத்து குறைந்ததால் மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நொடிக்கு 60,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 17,000 கன அடி நீரும் உபரி நீா் போக்கி யான 16 கண்பாலம் வழியாக நொடிக்கு 43,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 120.10 அடியாகவும், நீா் இருப்பு 93.63 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT