முகப்பு
சேலம்

சேலத்தில் 43 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 13 பேரும், எடப்பாடி2-, காடையாம்பட்டி-1, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-5, ஓமலூா் -6, சேலம் வட்டம்-4, சங்ககிரி-1, தாரமங்கலம்-2, வீரபாண்டி-4, பனமரத்துப்பட்டி-1, மேட்டூா் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 42 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் தருமபுரியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை 34 பெற்று வந்த போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,01,085 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,934 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 451 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,700 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →