முகப்பு
சேலம்

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாளர் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சற்றுமுன் துவங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாளர் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சற்றுமுன் துவங்கியது.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எல்லா ஊராட்சி தலைவராக இருந்த குப்புசாமி இறந்துபோனதாக பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்த ஊராட்சியில் மொத்த வாக்காளர்கள் 8,492 பதிவான வாக்குகள் 5634 வாக்குப்பதிவு 66%.

வாக்கு எண்ணிக்கை மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் ஒரு ஏடிஎஸ்பி ஒரு டிஎஸ்பி தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →