முகப்பு
கோப்புப்படம்
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.17 அடியிலிருந்து 91.32 அடியாக இன்று காலை உயர்ந்தது. 

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.17 அடியிலிருந்து 91.32 அடியாக இன்று காலை உயர்ந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.17 அடியிலிருந்து 91.32 அடியாக இன்று காலை உயர்ந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,231 கன அடியிலிருந்து 16, 197 கன அடியாக சற்று குறைந்து உள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு  100கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 54.17டி எம் சி யாக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →