முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 73.83 அடியாக உயர்வு

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.69 அடியிலிருந்து 73.83 அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 7 செப்டம்பர், 2021 at 8:09 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 73.83 அடியாக உயர்வு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:35 AM

சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.69 அடியிலிருந்து 73.83 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,076 கன அடியிலிருந்து 17,712 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 36.08 டி.எம்.சி.யாக உள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.