முகப்பு
சேலம்

சேலத்தில் 54 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், எடப்பாடி-3, கொளத்தூா்-1, கொங்கணாபுரம் -4, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-1, ஓமலூா்-5, சங்ககிரி-3, தாரமங்கலம்-2, ஆத்தூா்-2, கெங்கவல்லி-2, வாழப்பாடி-4, மேட்டூா் நகராட்சி-4, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 52 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 96,724 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94,512 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 569 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,643 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →