கோப்புப்படம் 
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

​மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (புதன்கிழமை) காலை 74.69 அடியாக சரிந்தது.

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (புதன்கிழமை) காலை 74.69 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,483 கன அடியிலிருந்து 9,750 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 36.86 டி.எம்.சி.யாக இருந்தது. 

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கன அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT