முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.81 அடியாக குறைந்தது

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம்  செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 104.81 அடியாக குறைந்தது. அணையில், நீர் இருப்பு 71.21 டிஎம்சியாக  உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:57 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 104.81 அடியாக குறைந்தது
பகிர்:


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம்  செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 104.81 அடியாக குறைந்தது. அணையில், நீர் இருப்பு 71.21 டிஎம்சியாக  உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 636 அடியிலிருந்து 797கன அடியாக  அதிகரித்து உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.
 

முழு கட்டுரையைப் படிக்க →