முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. 
இன்று காலை இரண்டவது நாளாக வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →