சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த செயல்முறை விளக்கம் சங்ககிரி அருகே உள்ள புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி கோட்டாட்சியா் மு.செளமியா தலைமை வகித்து வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா். சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், கல்லூரி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.