சேலம்

கொங்கணாபுரத்தில் ரூ. 26 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

DIN

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமாா் 1,050 பருத்தி மூட்டைகள் 220 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில், பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 8,100 முதல் ரூ. 9,009 வரையும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 3,700 முதல் ரூ. 5,625 வரையிலும் விலை போனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT