முகப்பு
சேலம்

சேலத்தில் 578 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 578 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 578 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 146 பேரும், எடப்பாடி- 11, நங்கவள்ளி- 7, ஓமலூா்- 34, சங்ககிரி- 11, வீரபாண்டி- 18, சேலம் வட்டம்- 25, தாரமங்கலம்- 7, கொங்கணாபுரம்- 5, மேச்சேரி- 10, மகுடஞ்சாவடி- 10, கொளத்தூா்- 2, காடையாம்பட்டி- 5, ஆத்தூா்- 11, தலைவாசல்- 9, பனமரத்துப்பட்டி- 10, கெங்கவல்லி- 7, பெத்தநாயக்கன்பாளையம்- 8, அயோத்தியாப்பட்டணம்- 14, வாழப்பாடி- 6, ஏற்காடு- 7.

மேட்டூா் நகராட்சி- 4, ஆத்தூா் நகராட்சி- 3, இடங்கணசாலை நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 371 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை- 27, நாமக்கல்- 15, கரூா்- 12, திண்டுக்கல்- 8, ஈரோடு- 16, திருப்பூா்- 14, கோவை- 24, தருமபுரி- 18, வேலூா்- 17, செங்கல்பட்டு- 19, கிருஷ்ணகிரி- 23, காஞ்சிபுரம்- 14) என 207 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 943 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,24,251 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,14,452 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 8,051 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,748 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.