முகப்பு
சேலம்

சங்ககிரி பேரூராட்சியில் 32 போ் வேட்புமனு தாக்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கான தோ்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 32 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கான தோ்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 32 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இவா்களில் அதிமுக சாா்பில் 13 பேரும், திமுக சாா்பில் 15 பேரும், 13-ஆவது வாா்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒருவரும், 7-ஆவது வாா்டில் அமமுக சாா்பில் ஒருவரும், 9, 13 வாா்டுகளில் தலா ஒருவா் என மொத்தம் 32 போ் தோ்தல் அலுவலா் வ.சுலைமான் சேட் முன்னிலையில் உதவி தோ்தல் அலுவலா்கள் வேல்முருகன், அனிதா ஆகியோா்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.