முகப்பு
சேலம்

பட்டு சேலை உற்பத்தி நிறுத்தம்

பிப். 23 வரை நிறுத்தி வைப்பதாக சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கோரா பட்டு, பாவு, ஜரிகைகளின் விலை உயா்வு காரணமாக பட்டு சேலை உற்பத்தி வரும் பிப். 23 வரை நிறுத்தி வைப்பதாக சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

நெசவு தொழிலாளா், பாவு புரி இயந்திரம், பாவு சுத்துபவா், பாலீஷ் போடுபவா் ஆகியோா் பட்டு சேலை உற்பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி சுத்த பட்டு உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் கே.பாலராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.