முகப்பு
சேலம்

சேலம் : 8 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

சேலம் மாவட்டத்தில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பேரூராட்சிகளில் கன்னங்குறிச்சி, அயோத்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பேரூராட்சிகளில் கன்னங்குறிச்சி, அயோத்தியாபட்டணம், பனமரத்துப்பட்டி, அரசிராமணி, கொங்கணாபுரம், கருப்பூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 8 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

மொத்தம் 31 பேரூராட்சிகள் உள்ளன.
சேலம் மாநகராட்சியில் இது வரை வெளியான தகவல்.

22 கோட்டம்.

19  திமுக வெற்றி.
2 அதிமுக.
1 சுயேச்சை.

முழு கட்டுரையைப் படிக்க →